சித்த மருத்துவத்தின் கருவும் பூக்களின் பயன்பாட்டின் உருவும் (The Core of Siddha Medicine and the Use of Flowers)

6 Pages Posted: 8 Jun 2020 Last revised: 11 Jul 2023

Date Written: 2017

Abstract

Tamil Abstract: பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள். இயற்கை சீற்றங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும், காடுவாழ் உயிரினங்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவும், உண்ணும் பொருட்கள் நஞ்சாகித் துன்புறுத்தாமல் உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதன்மூலம் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் மக்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியிருந்தது. உயிர் வாழ்வதற்கு வேண்டிய அனைத்து பொருட்களும் இயற்கை தருகின்ற நன்கொடையாகும். அதனால் இயற்கையின் அரவணைப்பில்தான்; தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அன்று உணவுமுறை, வாழ்க்கைமுறை மற்றும் மருத்துவமுறை அனைத்தும் இயற்கை சார்ந்ததாகவே இருந்துள்ளது. மிகமுக்கியமாக உடல் உபாதைகளைச் சரி செய்ய மூலிகை மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டன. இம்முறையை சித்த மருத்துவம் என்றே வழங்கி வந்துள்ளனர். இந்த தொன்மையான மருத்துவமுறை தமிழ்ப் பண்பாட்டிற்கு உரித்தானதாகும். அதன் கொடை வள்ளல்கள் 18 சித்தர்கள். அவர்கள் வானவியல், நாடி, சோதிடம், மாந்திரிகம், வர்மம், தாம்பத்தியம், யோகம், மருத்துவம் என பல்வேறு அம்சங்களில் தொண்டருளியுள்ளார்கள். அதில் மருத்துவம் ஓர் அரிய கொடையாகும்.

English Abstract:The Core subject of this paper deals on Siddha Medicine and the use of Flowers. in Tamil Nadu, Siddha medicine has been widely practised in every home. still, the homemakers know the secrets of nature- herbs, shrubs, leaves and flowers to use for first aid purposes. especially, flowers make a main role in Siddha medicine. hence, this article decodes the use of flowers from the evidence in Siddha medical treatises.

Note: Downloadable document is in Tamil.

Keywords: 18 சித்தர்கள். அவர்கள் வானவியல், நாடி, சோதிடம், மாந்திரிகம், வர்மம், தாம்பத்தியம், யோகம், மருத்துவம்.

Suggested Citation

D, Maheswari, சித்த மருத்துவத்தின் கருவும் பூக்களின் பயன்பாட்டின் உருவும் (The Core of Siddha Medicine and the Use of Flowers) (2017). Available at SSRN: https://ssrn.com/abstract=3575636 or http://dx.doi.org/10.2139/ssrn.3575636

Maheswari D (Contact Author)

Ijtlls ( email )

Virudhunagar, 626001

HOME PAGE: http://ijtlls.com

Do you have a job opening that you would like to promote on SSRN?

Paper statistics

Downloads
30
Abstract Views
332
PlumX Metrics